நிழல்

பொத்தி வளர்த்த ....

ரோஜா ............

குத்துகிறது ...........

தூர எறிந்த மாங்கொட்டை...

நிழல் தருகிறது !

எழுதியவர் : ராஜா (5-Jul-15, 12:49 pm)
Tanglish : nizhal
பார்வை : 153

மேலே