என் சகியே…~ செல்வமுத்தமிழ்

உன் பார்வை
என் கவிதைக்கு துவக்கப்புள்ளி

உன் மொழிகள்
என் வலிகளுக்கு முற்றுப்புள்ளி .

உன் செய்கை
நான் ரசிக்கும் ஆச்சிரியக்குறி !

உன் காதல்
மட்டும்
என் வாழ்வில் வினாக்குறி ?

எழுதியவர் : chelvamuthtamil (5-Jul-15, 6:44 pm)
பார்வை : 173

மேலே