என் ரகசிய தோழன் ~ செல்வமுத்தமிழ்

என் சந்தோஷங்களின் சத்தம் ,

என் அழுகையின் அமைதி ,

என் மெளனங்களின் மொழிபெயர்ப்பு ,

என் கஷ்டங்களின் கதறல் ,

என் கற்பனையின் உளறல் ,

எல்லாமே உன்னோடுதானடா……

எழுதியவர் : chelvamuthtamil (5-Jul-15, 6:55 pm)
பார்வை : 114

மேலே