பங்கு

விதைக்கத்தான் விதை !!

விரியத்தான் வானவில் !!

உழைக்கத்தான் மனிதன்!!

நேசிக்கத்தான் காதல் !!!

சுவாசிக்கத்தான் காற்று!!

செலவளிகதான் பணம் !!

உன்னை அர்பணிக்கத்தான் உயிர் !!

பெற்றோரை பாதுகாக்கத்தான் நீ !!!

அதனால் உன் பங்கை நீ ஆற்று!!!

உன் பலனை நீ அடைவாய்!!!

கடமையை மறந்து கனவின் களிப்பிலேயே

இருக்காதே !!

அது என்றும் வாழ்க்கைக்கு உதவாது!!1

எழுதியவர் : Nithi (15-May-11, 12:07 pm)
சேர்த்தது : நித்யா
பார்வை : 391

மேலே