காதல்

நிலவைப்போல் நீ என்னை விட்டு தூரத்தில் இருந்தாலும்..,

என் நினைவுகள் நட்சத்திரம் போல் என்றும் உன்னைச் சுற்றியே இருக்கும்

என் உயிர் காதலே............

எழுதியவர் : காளிதாஸ் (15-May-11, 2:06 pm)
சேர்த்தது : kalidass.
Tanglish : kaadhal
பார்வை : 442

மேலே