காத்திருக்கிறது பூங்கா ...

கொளுத்தும் வெயில்
நிழலுக்காக காத்திருக்கிறது
பூங்கா ...
எப்போது வருவார்கள் காதலர்கள் ...?



-மகேந்திரன்

எழுதியவர் : -மகேந்திரன் (15-May-11, 2:01 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 420

மேலே