காதல்
அன்பு குறையும்போது குற்றம் அதிகரிக்கிறது , !!!!!
அன்பு அதிகம் ஆனால் அதுவே குற்றமாகிறது!!!!
விரும்பியவர்கள் விரும்பாமல் போவதும்,,,,
விரும்பியவர்கள் விலகி போவதும் அன்பு அதிகம் ஆவதால் தான்,,,
எனக்கு தெரியும் உன் காதல் எனக்கு மட்டும் தான் என்று,,,,,,,
பிறகு ஏன் இந்த பிரிவு.....,,,,,,,