வாசமும் , சுவாசமும்

சொர்க்கம் மிக அருகில்
என்பதற்கான
அறிவிப்புபலகையாய்
உன் வாசம் இருக்க ....

சொர்க்கம் எல்லை ஆரம்பம்
சொர்க்கம் உங்களை
அன்புடன் வரவேற்கின்றது
என வரவேற்புரை வாசிக்கின்றது
உன் சுகந்த சுவாசம் .....

எழுதியவர் : ஆசை அஜீத் (7-Jul-15, 4:29 pm)
பார்வை : 308

மேலே