ரசிக்காதது சுவை நிறைந்தது

நீ எழுதிய புத்தகம் யாரும்
ரசிக்காமல் கரையானில்
சென்றதைப் பாா்த்து கவலைப்படாதே...
உன் கருத்துகள் சுவையாக
இருப்பதால் தான்
அதன் உணவாக மாறிவிட்டது...
உன் திறமையும் அப்படி தான்
யாராவது உணவாக மாறிவிடுகின்றது...

எழுதியவர் : லெகு (7-Jul-15, 6:46 pm)
சேர்த்தது : ஹரவேல்
பார்வை : 533

மேலே