தாலாட்டும் கத்தி

ஒத்த மரத்தடியில்
மெல்லிய காற்றில்
முகத்தில் கத்தியைப் பாா்த்தும்
தூங்கிய கண்கள்...
கிராமத்தில் வயதான சலூன்...

எழுதியவர் : லெகு (7-Jul-15, 6:36 pm)
Tanglish : thaalattum katthi
பார்வை : 300

மேலே