காணாததை காண்பவன்

கடவுளை காணாத
...மனிதன்...
மனிதனை காணும்
...கடவுள்...
மரணம் காணாத
...காதல்...
காதல் காணும்
...மரணம்...

எழுதியவர் : லெகு (7-Jul-15, 6:51 pm)
சேர்த்தது : ஹரவேல்
பார்வை : 86

மேலே