தூரத்தில்

நமது கண்கள் பேசியது
கண் காணும் தூரத்தில்...
இப்போது மவுனம் பேசுகிறது
இதழ்கள் இணையும் தூரத்தில்...

எழுதியவர் : லெகு (7-Jul-15, 7:05 pm)
சேர்த்தது : ஹரவேல்
Tanglish : thooraththil
பார்வை : 69

மேலே