ஓவியம்

காற்றில்
ஓவியமிடும்
உந்தன்
நெற்றியோர முடியில்
சிக்கி தவிக்கிறேன்

எழுதியவர் : மீ.ஜீவானந்தம் (8-Jul-15, 1:57 am)
Tanglish : oviyam
பார்வை : 63

மேலே