அன்பின் அடையாளம்

உன்னை சிரிக்கச் செய்யும் தந்திரம் நான் அறியேன் என்றாலும்;
கலங்கும் உன் விழி துடைக்கும் மந்திரம் நான் அறிவேன்.
தோழனாக...!
மகனாக...!
சகோதரனாக...!
கணவனாக...!
தந்தையாக...!

எழுதியவர் : கார்த்திக் நித்தியானந்தம (10-Jul-15, 4:46 am)
Tanglish : anbin adaiyaalam
பார்வை : 988

மேலே