காதலி அபார வெற்றி 555

உண்மை...

என் காதல் முயற்சியில்
அபார வெற்றி...

இதுவரை என்னிடம்
பேசாதவள்...

இன்று என்னருகில்
வந்து திட்டிவிட்டு போகிறாள்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (10-Jul-15, 4:30 pm)
பார்வை : 158

மேலே