விதவை

பெண்ணே!
ஒருவனை பிடிக்கவில்லை என்றால் விலகிக்கொள் காதலிக்கிறேன் என கூறி திருமணம் ஆகாத விதவை ஆகிவிடாதே...

அவன் பிடிக்கவில்லை என்பதைக்கூட தாங்கிவிடுவான்
மறந்துவிடு என்பதை தான் தாங்கமாட்டான்...

எழுதியவர் : தினேஷ்குமார் (10-Jul-15, 11:13 pm)
சேர்த்தது : தினாவேல்
Tanglish : vithavai
பார்வை : 160

மேலே