பண் பட்டு இருக்கலாம்
புண் பட்ட என் நெஞ்சம்
கொஞ்சம் பன் பட்டு இருந்திருக்கலாம் பயிர்களாவது செழித்து இருந்திருக்கும் ..
பாவம் அந்த கரிசல் மண் காய்ந்து போய் கிடக்கிறது என்னவளின் கடை கண் பார்வை கிட்டாததால் ....