போர்
உன்னை நான் கண்ட பிறகு உன்னை படைத்த பிரம்மனிடம் உன்னை கேட்க பிரம்மலோகம் சென்றேன்...
என்ன கொடுமை!!!
உன்னை ஏன் இந்திரலோகத்தில் படைக்கவில்லை என இந்திரனுக்கும் பிரம்மனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது...