நிகழ்வின் அர்த்தங்கள்

ஏதோவொரு பயணத்தில்
எதேச்சையாய் விழிபார்த்தவள்
அருகினில் திடும்மென வந்தமர
அதிகம் மெனக்கெட வேண்டியுள்ளது
அப்பொழுதிலாவது நல்லவனாய் வாழ...?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்