வெக்கம்

அவளின்
ஒட்டப்படாத உதடுகளில்
எச்சில்
வெக்கப்பட்டு நிற்கிறது

எழுதியவர் : முருகன் (11-Jul-15, 5:25 pm)
Tanglish : vekkam
பார்வை : 95

மேலே