காதலில் சொதப்புவது எப்படி

காதலில்
மனக்கணக்கிட்டு பார்த்தேன்
மடையன் என்றார்கள்
பணக் கணக்கிட்டு பார்த்தேன்
பலே என்றார்கள் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (11-Jul-15, 6:01 pm)
பார்வை : 67

மேலே