கண்ணீர் மட்டும்

இந்தக்
கண்ணீர் கறைதானடி
என் காதலுக்கு
நீ கொடுத்த
அடையாளம்

எழுதியவர் : முருகன் (11-Jul-15, 5:22 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
Tanglish : kanneer mattum
பார்வை : 153

மேலே