காதல் வெந்நீர்

தண்ணீர்க் கேட்டு
பூத்த அவனை
வெந்நீரில் குளிக்க
வைத்தலே ....

என் இதய காதலால்
நான் இறந்து போனனே
காதல் செய்து
பாதாளத்தில் விழுந்தேனே.....

எழுதியவர் : (11-Jul-15, 5:21 pm)
Tanglish : kaadhal venneer
பார்வை : 62

மேலே