இரண்டும் உன்னிடம்

கருவறை தந்த
பெண்களால் தான்
கல்லறையும்
தரமுடியும்

எழுதியவர் : முருகன் (11-Jul-15, 5:19 pm)
Tanglish : irandum unnidam
பார்வை : 154

மேலே