முதலிடம்

அம்மா...!
என்ற அங்கிகாரம்
சுமந்தாதால்தான்
அந்த அவுக்குக்கூட
முன்னுரிமை
உயிரெழுத்ழில்...!

எழுதியவர் : முருகன் (11-Jul-15, 5:16 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 106

மேலே