எது கவிதை

பொய்யைப் பொதுவாக்கி
மெய்யாக
அதை உணர்த்தும்
எய்யாத
அம்பு பட்டு
இறப்பது தான்
கவிதை

எழுதியவர் : முருகன் (12-Jul-15, 7:22 am)
சேர்த்தது : முப்படை முருகன்
Tanglish : ethu kavithai
பார்வை : 80

மேலே