நண்பன்டா
நண்பன்டா நல்ல நண்பன நா எப்படீ இருக்ணோம் தெரிஞ்சுக்கொங்க
1.நைட்டு அடிச்சிகிட்டாலும்
காலைல
டேய் எங்க இருக்கனு செல்போன்ல
கேட்கிறவன் உயிர் நண்பன்..
2.எதிரிகள் அடிக்க வந்தாலும்
ஓடிபோகாமல் கூட
நின்னு அடி வாங்கிறவன் உயிர்
நண்பன்..
3. கடனை திருப்பி கேட்டால்
நட்பு முறிந்து விடுமே என
நினைப்பவன் உயிர் நண்பன்..
4.வாங்கிய பணத்தை நேர்மையாக
தந்து விடுபவன் உயிர் நண்பன்..
5.நண்பனின் குடும்பத்தை தன்
குடும்பமாக, நண்பனின்
தங்கையை தன்
தங்கையாகவும் நினைப்பவன்
உயிர் நண்பன்..
6.எட்டு வருடங்கள் தொடர்ந்து நட்பில்
இருந்தால் அவன் உயிர் நண்பன்..
7.யாராவது நண்பனை பற்றி குறை க
இந்த காதில் வாங்கி அந்த காதில்
விடுபவன் உயிர் நண்பன்..
கடலின் ஆழத்தை அளந்தவர்கள்
உண்டு ஆனால் நட்பின்
ஆழத்தை அளந்தவர்கள் இல்லை.