காதல்

உருண்டு

புரண்டு

சாலையில் ஓடி

சக்கரத்தில் சிக்காமல்

சுவாதி பாப்பாவிடம் சேர்ந்த உடன்

மூச்சை விட்டது

பலூன்.......

எழுதியவர் : (12-Jul-15, 12:30 pm)
Tanglish : kaadhal
பார்வை : 90

மேலே