விஷ விழி

உனக்கு...!
விஷம்தடவிய விழிகள்
என்று அறிந்தும்
தினமும்...!
விரும்பி பருகுகிறேன்
காதல் ரசத்தை...

எழுதியவர் : முருகன் (13-Jul-15, 7:50 pm)
Tanglish : visha vayili
பார்வை : 68

மேலே