மெல்லிசைத்தாய்

விசுவநாதன் -
அன்னையின் தாலாட்டில்
உறங்கியவர்கள் நாங்கள்
உந்தன் பாடல்களில்
அமைதிகொள்கிறோம் .
தமிழால் மெல்லிசைத்தாய்
எங்களின்
மெல்லிசைத்"தாய்" நீ.
உலக இசைக்காக
தமிழை சிதைகாதவன்
தமிழால் உலக இசையை
அலங்கரித்தவன் நீ.
வாத்தியங்களை மீறி
தமிழ் வளர்த்தாய்
தமிழும் தமிழிசையும்
நன்றி சொல்லும்
தலைமுறைகள் தாண்டி.
உடலால் பிரிந்து
இசையாய் வாழ்கிறீர்கள்
எங்களுடன்.
நன்றி ஐயா.
@
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
