மறக்க நினைக்கிறேன்

மறக்க நினைக்கிறேன்....
உன்னையும்,
உன் நினைவுகளையும்.....
முடியவில்லை,
இறக்க நினைக்கிறேன்....
முடியவில்லை,
திருமண வயதில்
அக்காவும்....தங்கையும்.....
முதுமையின் பிடியில்
அப்பாவும்....அம்மாவும்....

எழுதியவர் : பனவை பாலா (15-Jul-15, 12:00 pm)
Tanglish : marakka ninaikkiren
பார்வை : 352

மேலே