முட்டாள்

ஒரு
அறிவாளி
அறிவிழந்தால்
அடுத்தவனை
பார்த்து சொல்லும்
முட்டாள்தனமான வார்த்தை
"முட்டாள்".

எழுதியவர் : (15-Jul-15, 12:13 pm)
Tanglish : muttal
பார்வை : 69

மேலே