காதல் கவிதை
நான் பார்க்கும் பொழுது எல்லாம் நீ பார்க்கவில்லை நீ பார்க்கிறாய் என்று அல்லது என்றாவது என்னை பார்ப்பாய் என்று காத்திருந்து இன்றுஓடு ஆண்டு 5 ஆகுகிறது இன்று இல்லாவிடிலும் என்றாவது பார்ப்பாய் என்று காத்திருக்கிறேன் அந்த ஒரு பார்வை பரிசத்திகாக என்றும் ஆசையுடன் நான்