உன்னை பார்த்தவுடன்

உன்னை பார்த்த உடனேயே
கண்கள் பறக்கின்றது...
உதடு துடிக்கின்றது...
நா தழுதழுக்க, மனதில் ஆனந்தம் பொங்க
அள்ளி பார்த்து கொஞ்சி சுவைக்க
அருகின் வந்தேன்...

அம்மா சொன்னாங்க... தொடாத... அது உனக்கில்ல விருந்தாளிக்கு...

திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி

எழுதியவர் : viyani (16-Jul-15, 4:51 pm)
Tanglish : unnai paarthavutan
பார்வை : 72

மேலே