உன் தோழன் நானில்லையா ?


உன் தோழன் நானில்லையா

அந்த தகுதி எனக்கில்லையா

என்னை நீ உன் உயிர் என்றாய்

உன் உயிரை ஏன் மறந்து சென்றாய்

என் உயிர் நீ அல்லவா

நீ இல்லாது போனால் மரிப்பது

நட்பல்லவா அது என் கற்பல்லவா

பெண்ணே கற்பை பறிப்பது

முதன் முறை இதுவல்லவா

வேண்டாமே

உன்னால் நட்பு என்னும் கற்பு தொலைய

வேண்டாமே

எழுதியவர் : rudhran (17-May-11, 3:15 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 355

மேலே