தொழிலாளி



ஈபில் டவராய்
வளைந்திருக்கும்
முதுகுத்தண்டுகள்.........
வளையாத கம்பங்களில்
கர்வமாய்
பறக்கிறது
தேசியக்கொடி......

எழுதியவர் : muruganandan (17-May-11, 3:07 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 254

மேலே