இன்றைய நவீன உலகம்

ரோட்டில் சைக்கிள் ஓட்டுபவனை ஏளனமாக பார்ப்பவன்
வீட்டில் ஓடாத சைக்கிளை மிதித்து கொண்டு இருக்கிறான்.

எழுதியவர் : ஆர்த்தி (17-Jul-15, 11:20 am)
பார்வை : 319

மேலே