அட போங்க பாஸ்

பக்கத்துவீட்டுகாரர்-வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே?
ராமு-மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா.
மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.

எழுதியவர் : முகநூல் (17-Jul-15, 11:26 am)
சேர்த்தது : கார்த்திக் ராஜா
Tanglish : ada ponga boss
பார்வை : 548

சிறந்த நகைச்சுவைகள்

மேலே