மனைவியின் மொத்து

என்னடா தலையிலே வீக்கம்?

அட பசங்கெல்லாம் முக்கால் கால் டவுசர் போடறாங்க இல்லையா. அதப் பாத்து நானும் ஆசைப்பட்டு அந்த மாதிரி காலாடை அணிஞ்ச்சிட்டு வீட்டிலே இருந்தேன். ஊருக்குப் போய்ட்டு வந்த என் மனைவி என்னோட முக்கால் கால் டவுசரைப் பார்த்துக் கோபப்பட்டு என்ன நல்லா மொத்திவிட்டுடாடா.
"நான் தேசிய நல்லாசிரியர் விருது வாங்கினவள். என்னோட கணவரான நீங்க ஊரு சுத்திட்டு திரிற பசங்க மாதிரி கால் சட்டை போட்டா என்னோட கவுரம் என்ன ஆகறது. அதுக்குத் தான் இன்னிக்கு பூரிக் கட்ட மொத்து. இனிமேல் இந்த வேலையெல்லாம் செஞ்சா நான் எதிலே உங்கள மொத்துவெனு எனக்கே தெரியாது"ன்னு ரண்டு போடு போட்டு என்ன வெரட்டி விட்டாடா .

எழுதியவர் : மலர் (19-Jul-15, 6:07 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 224

சிறந்த நகைச்சுவைகள்

மேலே