வாழ்க்கைப்புத்தகம்

முன்னூரை அழுகை
முடிவுரை அழுகை
இதுதான்
வாழ்க்கைப்புத்தகம்....
இதில்
ஆறடி அளவு
கைப்பிடி அலகு
சாம்பல்தான்
கடைசித்தத்துவம்....

எழுதியவர் : மணிமாறன் (20-Jul-15, 7:19 am)
சேர்த்தது : மணிமாறன்இ
பார்வை : 84

மேலே