ஆன் பெண்

Boys பார்த்தா : Site
Girls பார்த்தா : Look
Boys பேசினா : ஜொள்ளு
Girls பேசினா : Friendly ...
Boys கையப் பிடிச்சா : பொறுக்கி
Girls கையப் பிடிச்சா : Feelings
Boys Road Cross பண்ணினா : டேய் புறம்போக்கு வீட்டில சொல்லிற்று வந்தியா ...
Girls Road Cross பண்ணினா: பார்த்துப் போம்மா..
Boys Propose பண்ணினா Misunderstanding
Girls Propose பண்ணினா True Affection
ஆக மொத்தம் Girls na “Gold”
Boys na “Clean Bold”. என்ன வாழ்கடா இது

எழுதியவர் : பிதொஸ் கான் (20-Jul-15, 8:23 am)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 467

மேலே