துளிப்பா மழைத்துளிகள்

\ இலைகளை பிடித்து ////
\ ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன ////
\ மழைத்துளிகள் ////

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (21-Jul-15, 12:03 pm)
பார்வை : 130

மேலே