பயம்

கூட்டமாய் வருவ‌தால்தானோ;
இரவில் வருகிறதோ?
நிலா!!
********
தனியாய் வருவதால்தானோ;
பகலில் வருகிறதோ?
சூரியன்!!
********

எழுதியவர் : sugumarsurya (20-Jul-15, 8:03 pm)
பார்வை : 144

மேலே