மூன்று வரிக்கதைகள் 6

"என்னடா உலகம் இது" அசந்து மறந்து ஒன்னு வைக்க முடில உடனே திருடினுரானுங்க, செத்த கண்ணசர முடில கைல இருக்குறது காணாம போயிடுது என்று புலம்பியவனின் கண்ணை உறுத்தியது கீழே கிடந்த மணிபர்ஸ்.

எழுதியவர் : viyani (21-Jul-15, 12:23 pm)
சேர்த்தது : வியானி
பார்வை : 162

மேலே