சிந்தனை

"சுதந்திரம் பறிபோனது"
வகுப்பரை ஜன்னல் கம்பியினை
பிடித்துக் கொண்டு
வேடிக்கை பார்த்த
குழந்தையின் சிந்தனை!!!

எழுதியவர் : viyani (21-Jul-15, 1:08 pm)
Tanglish : sinthanai
பார்வை : 62

மேலே