ஒத்திகை

கல்லறையில் பொறிக்க ஒத்திகை,
காதலர்கள் பெயர்-
மரங்களில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Jul-15, 7:01 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 74

மேலே