செம்பருத்தி..

எந்த பெண்ணின்
கூப்பிய கையோ
மலர்ந்து வரும்
காலை செம்பருத்தி..

எழுதியவர் : (1-Jul-10, 1:12 pm)
சேர்த்தது : Sherly
Tanglish : semparuthi
பார்வை : 714

மேலே