சிரிப்பில்

செல்லா நோட்டைச்
சேர்க்கிறான் உண்டியலில்..
சிரிக்கிறான் பிச்சைக்காரன்,
சாமியும்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Jul-15, 6:30 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 84

மேலே