பணிவான பெண்ணை தேடினேன்

உலகம் உருண்டை
சுற்றி சுற்றி வந்தேன்
அழகு பெண்ணை தேட
பணிவான பெண்ணை தேட
அடக்கமான பெண்ணை
ஒழுக்கமான பெண்ணை
அவள் சொன்னால்
முதலில் நீ ஒழுகானவனா என்று

எனக்கு நறுக் என்றது

எழுதியவர் : ஆஷிஷ் விஜய் (24-Jul-15, 3:00 am)
பார்வை : 123

மேலே