ஆசிஷ் விஜய் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஆசிஷ் விஜய் |
இடம் | : உமரிக்காடு, தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 23-Jun-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 248 |
புள்ளி | : 6 |
நான் கதை கவிதை படிப்பதில் ஆர்வம் அதிகம்.
பள்ளி கல்லூரிகளில்...
ஆண் பெண் ஈர்ப்பு,
எந்தன் பார்வையில்...
புரிந்து கொள்வதில்,
நட்பின் ஈர்ப்பு...!
பகிர்ந்து கொள்வதில்,
அன்பின் ஈர்ப்பு...!
இதழ்களின் உரையாடலில்,
உணர்வுகளின் ஈர்ப்பு...!
கரங்களை இணைத்துக்கொள்வதில்,
பாதுகாப்பின் ஈர்ப்பு...!
தட்டிக் கொடுப்பதில்,
ஆறுதலின் ஈர்ப்பு...!
உள்ளத்தை இணைத்துக்கொள்வதில்,
காதலின் ஈர்ப்பு...!
உறவுகள் தொடரும் போது,
மகிழ்ச்சியின் ஈர்ப்பு...
பிரிவின் நினைவுகளில்,
கண்ணீரின் ஈர்ப்பு...!
-ஜெர்ரி
பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்
உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை
2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!
3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...
அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...
4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்
6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
***
இனம் மாறலாம் குணம் ஒன்று தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தானே வா (இசை)
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள
தயக்கத்தோடு ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்....
பயத்தோடு பகிர்ந்து கொள்ளப்படும் அலைபேசி எண்கள்....
அவள் தவறாக எண்ணி விடுவாளோ???
என்று,, யோசித்து யோசித்து பேசும் தருணங்கள்....
காதல், கீதல் என உளறுவானோ??? என்று குழப்பத்தோடு பேசும் ஆரம்ப காலங்கள்...
புரிதல் தொடங்கும் நேரத்தில் தானாக மலர ஆரம்பிக்கும் ''''நட்பு மலர்'''...
புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை காணாமல் ஆக்கும் நட்பின் ஆழம்....
தோல்வி கண்டு துவலுகையில்
புதுத்தெம்பூட்டி, அடுத்த முயற்சிக்கு
அடித்தளமிட வைப்பாள்
அவனை அவள் ''தோழி''
ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்,
பெண்மை மாறாமலும்
வாழ வழிகாட்டுவான்
அவளுக்கு அ
சிலப்பதிகாரம் - Silappathikaram
சிலப்பதிகாரம் கதை சுருக்கம்
பதினாறு வயதுடைய கோவலனுக்கும் பன்னிரண்டு வயதுடைய கண்ணகிக்கும் திருமணம் நிகழ்கின்றது. மணமக்கள் தனி வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர்.
கோவலன் கலைகளின் காதலன்; ஆடல் பாடலில் மிகவும் விருப்பம் கொண்டவன்; யாழ் இசைப்பதில் வல்லவன். பூம்புகாரில் ஆடல் அரசியாகத் திகழும் அழகுப் பாவை மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக் கண்டு கோவலன் மனம் மயங்குகின்றான்.
மாதவியின் வீட்டு வேலைக்காரி கடைத் தெருவில் இந்த மாலையை விலை கொடுத்து வாங்குபவர் மாதவியை அடையலாம்’ என விலை கூறுகின்றாள். கோவலன் அந்த மாலையை வாங்கிக் கொண்டு மாதவியின் வீட்டிற்குச் சென்று அவளுடன் வாழ்
குலசை தசரா
சிறுநாடார்குடியிருப்பு தசரா செட்
குரங்கு வேஷம்
புலி வேஷம்
ராஜா வேஷம்
ராணி வேஷம்
41 நாட்கள் விரதம் இருந்து வரும் காளி வேஷம்
ஆடும் கரகாட்டம்
டிஸ்கோ நடனம்
அழகு மயிலாட்டம்
ஆடும் ஒயிலாட்டம்
மூன்று வேலையும் வயிறு நிறைய சாப்பாடு
தரும் எங்கள் குலசை முத்தாரம்மா
தென்றலில் தூது விட தென்னைகள் நிறைந்திருக்க
தேன்கதலிக் கனிகள் வாழைகள் நிறைந்திருக்கும்
பைனி கொடுக்கும் பனைமரம் ஓங்கி நிற்கும்
நிலக்கடலையும் பஞ்சும் சிரித்து நிற்கும் எங்கள் ஊரில்
சிறுநாடார்குடியிருப்பு ,உடன்குடி மற்றும் குலசேகரபட்டினம்
உலகம் உருண்டை
சுற்றி சுற்றி வந்தேன்
அழகு பெண்ணை தேட
பணிவான பெண்ணை தேட
அடக்கமான பெண்ணை
ஒழுக்கமான பெண்ணை
அவள் சொன்னால்
முதலில் நீ ஒழுகானவனா என்று
எனக்கு நறுக் என்றது